இடுகைகள்

காஷ்மீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

படம்
பா ரமுல்லா மாவட்டத் தைச் சேர்ந்த 14 வயது வாமிக் ஃபாருக் குக்கு டாம் அண்ட்   ஜெர்ரி கார்ட்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம் . அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண் . ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் நீல நிற யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடப் போனான் . தெருவோர வியாபாரியான ஃபாரூக்கின் அப்பா வீட்டில் இல்லை .  ஃபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தார் . அப்போது ஒரு பெரும் சத்தம் வெளியே கேட்டது . மைசூனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது , அது துப்பாக்கிச் சூடு என்று . பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தார் . அங்கே ஃபாரூக் , தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான் . ஒரே மகன் ஃபாரூக் அவர்களை விட்டுப் போய் விட்டான் . இப்போது இந்திய ராணுவத்தை எதிர்த் துப் போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப் பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் அமர்ந்திருக்கிறார் மைசூன் . " காஷ்மீரிகள் எதற்குச் சுதந்திரம் கேட...