இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னைப்போல் ஒருவன்: இந்து பாசிசத்தின் இன்னொரு முகம்!

தனியார்ஆரம்பப்பள்ளியின்ஆண்டுவிழாஒன்றைகொஞ்சகாலத்துக்குமுன்புகாணநேர்ந்தது. தீவிரவாதிகளைவிரட்டியடிக்கும்தேசபக்தர்கள்பாத்திரத்தில்குழந்தைகள்நடித்தார்கள். தீவிரவாதிகளாகநடித்தகுழந்தைகள்நான்குபேரும்தலையில்இஸ்லாமியர்கள்அணியும்தொப்பிவைத்திருந்தார்கள். தொப்பிஎன்பதுமட்டுமேஅவர்களைத்தீவிரவாதிகளாககாட்டிக்கொள்ளப்போதுமானதாகஇருந்தது. அவர்களுக்குவேடம்போட்டுவிட்டஆசிரியர்கள்அவ்விதம்நினைத்திருக்கிறார்கள். இதுஅறியாமையால்நிகழும்ஒன்றல்ல. இந்தியஇந்துமனங்களின்உள்ளாகமுஸ்லீம்விரோதமனப்போக்குகேள்விகளுக்குஅப்பாற்பட்டுகட்டிஎழுப்பப்பட்டிருக்கிறது. அதன்வெளிப்பாடுதான்குழந்தைகளின்மனதிலும்முஸ்லீம்விரோதமனப்பாங்கைஉருவாக்கும்நிலை.

இந்தஇந்துஇந்தியஆதிக்கமனோபாவத்தைநியாயப்படுத்தியும், ஒடுக்கப்படும்இஸ்லாமியர்களைமலினப்படுத்தியும்சித்தரிக்கும்திரைக்காவியம்தான்உன்னைப்போல்ஒருவன். இந்தியபார்ப்பனமனநிலையும், பார்ப்பனியத்தைஉள்வாங்கிக்கொண்டமிடிள்கிளாஸ்மனநிலையும்எப்போதும் ‘சமூகஅக்கறை’ விஷயத்தில்ஒரேபுள்ளியில்சந்திக்கும். இவர்களின்பிரச்னைஎல்லாம்சாலையில்ஸ்டாப்லைனைத்தாண்டிவண்டியைநிறுத்தக்கூடாது, தெருவில்எச்சில்துப்பக்கூடாது, சிக்னலில்பிச்சைஎடு…