இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்

படம்
கிழ்ச்சியுடன் வணக்கம் சொல்ல முடியாத காவிரி கரையின் விவசாயி எழுதுகிறேன். இருந்தாலும் ஒரு மரியாதைக்காக சொல்கிறேன், வணக்கம். ஆம், நாங்கள் எளிய மனிதர்கள்தான். விதைப்பும், அறுவடையும் தவிர மற்ற அனைத்தும் எங்களுக்கு இரண்டாம் பட்சம்தான். வெண்ணாற்றங்கரையில் இருந்து பிரிந்து செல்லும் கல்யாண ஓடை கிளை வாய்க்காலின் பாலக்கட்டையின் மீது அமர்ந்து, காலை தினத்தந்தியில் மேட்டூர் அணை நீர்மட்டம் பார்க்கும் பழக்கம் இன்னமும் எங்களிடம் இருந்து விடைபெற்றுவிடவில்லை. அந்த நம்பிக்கைக் கீற்று ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டியிருக்கிறது. ஆனால், அது உங்களைப் போன்ற ஆட்சியாளர்கள் விதைத்த நம்பிக்கை இல்லை... அது காவிரி மீதான எங்களின் பல்லாயிரம் ஆண்டுகால மரபுரிமையின் மிச்சம்.

‘நடந்தாய் வாழி காவேரி’ என இளங்கோவடிகள் எழுதியதை இலக்கியத்தின் மிகைப்பொய் என நீங்கள் புறக்கணித்துவிடக்கூடும். ஆனால், ‘காவிரி தீரத்தில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட விவசாய முறை இருந்தது’ என அதிகாரப்பூர்வ ஆய்வுகள் சொல்கின்றன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நடுவர் மன்றம் இல்லை, தீர்ப்பாயம் இல்லை, உச்சநீதிமன்றம் இல்லை, ஏன், இந்தியா என்ற ஒரு நாடே …

நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன? அறிவியலா, ஆபத்தா? - முழுமையான விளக்கம்

படம்
நியூட்ரினோஆய்வுமையம்என்பதுதமிழ்நாட்டின்புதியபேசுபொருளாகமாறியிருக்கிறது. தேனிமாவட்டத்தில்அமையவுள்ளஇந்தநியூட்ரினோஆய்வுமையம்என்பதுஅடிப்படையானஅறிவியல்என்பதுஒருபார்வையாகவும், ‘இல்லை... நியூட்ரினோதிட்டத்தால்சுற்றுச்சூழல்பாதிப்புகள்வரும்’ என்பதுஇன்னொருபார்வையாகவும்முன்வைக்கப்படுகிறது.

கூடங்குளம்அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன்எடுக்கும்திட்டங்கள்போன்றபெரும்திட்டங்கள்தமிழ்நாட்டில்செயல்படுத்தப்படுகின்றனஎன்றபோதிலும், இவற்றில்இருந்துநியூட்ரினோஆய்வுமையம்வேறுபட்டது. கூடங்குளம்அணுஉலையில்மின்சாரம்தயாரிக்கிறார்கள். டெல்டாமாவட்டங்களில்பூமியின்அடியாழத்தில்உள்ளமீத்தேன்வாயுவைஎடுக்கப்போகின்றனர். ஆனால், நியூட்ரினோதிட்டத்தில்எந்தபொருளையும்உற்பத்திசெய்யப்போவதுஇல்லை. அங்குநடைபெறப்போவதுஓர்அறிவியல்ஆய்வு.

தேனிமாவட்டம்தேவாரம்அருகேஉள்ளபொட்டிபுரம்ஊராட்சியைச்சேர்ந்தடி.புதுக்கோட்டைகிராமத்தின்மேற்குஎல்லையாகஅமைந்திருக்கும்அம்பரப்பர்மலைதான்திட்டத்தின்அமைவிடம். மேற்குத்தொடர்ச்சிமலைகளின்ஒருபகுதியானஇங்குதான்நியூட்ரினோஆய்வுமையம்அமையப்போகிறது. India based Neutrino observatory. சுருக்கமாகஐ.