tag:blogger.com,1999:blog-25423331.post8665787465854740450..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-25423331.post-49064036901710254962013-04-30T21:17:49.567+05:302013-04-30T21:17:49.567+05:30பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய...பிணம் தின்னும் கழுகைப் போலதான் இந்திய ஊடகங்கள் செய்திக்காக அலைகின்றன - முற்றிலும் உண்மையான செய்தி.விவசாயிகளின் தற்கொலை இந்தியாவுக்கே ஒரு சபகேடுதான். ஊழல்கள் நிறைந்த இந்தியா ஊழலாலையே தான் அழியும் போல் தெரிகிறது Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-53926910466052852072011-04-01T21:49:22.014+05:302011-04-01T21:49:22.014+05:30வந்து ரொம்ப நாள் ஆச்சு.. பாஸ் ஆழியூரான் எப்ப பாரத...வந்து ரொம்ப நாள் ஆச்சு.. பாஸ் ஆழியூரான் எப்ப பாரதி தம்பி ஆனார்.?தமிழ் அஞ்சல் https://www.blogger.com/profile/10433882701738999011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-12446141396732283012010-12-07T13:02:51.878+05:302010-12-07T13:02:51.878+05:30தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் ...தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.htmlபன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-16022790880157291092010-10-29T09:38:27.097+05:302010-10-29T09:38:27.097+05:30நடைவண்டி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண...நடைவண்டி: Peepli [Live]: ஊடக பொறுக்கித்தனத்தின் உண்மை முகம்!

//காஷ்மீர் தொடங்கி தண்டகாரன்யா வரை அனைத்துமே இப்படித்தான். அதை கேள்வி கேட்பவர்கள் தேசதுரோகிகளாகி விடுகின்றனர். தேசபக்தி, எப்போதுமே நல்ல விற்பனைப் பொருள் என்பதால் இது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கிறது.//

மிக சரியாக சொன்னிர்கள்! தேசத்துரோகி பயங்கரவாதி வில்லன் கலவரக்காரர்கள் என்று சொன்னால் மட்டுமே போதும் இந்த ஆடு மந்தை கூட்டம் எந்த கேள்வியும் கேட்காமல், கண்ணெடுத்தும் பாராமல் கடந்து போய் விடும்.

ஊடகங்களும் அப்படியே வழிமொழிகின்றன. MAD CITY படம் ஊடகங்களின் இன்றைய மனநிலைமையை அப்பட்டமாக தெரிவிக்கின்றது.Anonymoushttps://www.blogger.com/profile/15530971046711476045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-61286438958950014552010-10-16T16:11:29.269+05:302010-10-16T16:11:29.269+05:30ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail...ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-83508579339900451282010-10-16T16:10:49.089+05:302010-10-16T16:10:49.089+05:30நல்லதொரு விமர்சனம்!!நல்லதொரு விமர்சனம்!!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-9659820431481560462010-10-04T22:00:21.498+05:302010-10-04T22:00:21.498+05:30மிக அருமையான நடை. நல்லதொரு விமர்சனம். நானும் இப்பட...மிக அருமையான நடை. நல்லதொரு விமர்சனம். நானும் இப்படம் பார்த்து ரெண்டு நாள் ஆகியும் இதன் தாக்கம் குறையாமல் திரிந்தேன். நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-71928363755700704662010-10-03T16:24:18.364+05:302010-10-03T16:24:18.364+05:30விவசாயிகள் போன்ற தொழில் பிரச்சினைகளால் தற்கொலையை ந...விவசாயிகள் போன்ற தொழில் பிரச்சினைகளால் தற்கொலையை நாடும் மனிதர்களின் பிரச்சினைகளுக்கு நாம் அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறிக் கொண்டிருப்பது எனக்கு சரியென்று தோன்றவில்லை. இன்றைய உலகம் முழுதும் இப்போது ஒருசில பெரும் பணக்கார பண்ணாட்டு முதலாளிகள் கைகளில் அகப்பட்டு சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை நாம் சுட்டிக் காட்டவும் தவரக் கூடாது. அரசாங்கமே அவர்களிடம்தான் மாட்டிக்கொண்டிருகிறது.
இச்சில பணக்காரர்கள்தான் உலக நடப்புகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாடிற்குள் வைத்திருக்கிறனர். அவர்கள் வைப்பதுதான் அனைத்து சட்டமும் திட்டமும். இதற்காக நான் முதாலித்வத்தை வெறுக்கிறேன் என நினைக்கவும் கூடாது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

(கன ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உங்களுடன் உரையாடுவதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே).

வணக்கத்துடன் மாசிலா.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-45114238366284406632010-10-03T01:08:27.464+05:302010-10-03T01:08:27.464+05:30thanks boss to introduce a good moviethanks boss to introduce a good movieaandon ganeshhttps://www.blogger.com/profile/12282819350897749264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-60447276574555962502010-10-03T01:07:50.203+05:302010-10-03T01:07:50.203+05:30thanks boss to introduce a bout one good moviethanks boss to introduce a bout one good movieaandon ganeshhttps://www.blogger.com/profile/12282819350897749264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-34222547392728472272010-10-02T22:50:45.069+05:302010-10-02T22:50:45.069+05:30excellent post.... Keep writing.excellent post.... Keep writing.Valar (வளர்மதி)https://www.blogger.com/profile/08480329418880582813noreply@blogger.com