tag:blogger.com,1999:blog-25423331.post2156757421389246682..comments2023-09-25T14:15:51.626+05:30Comments on பாரதி தம்பி: ஷில்பா ஷெட்டி--தேசத்தின் அவமானம்.பாரதி தம்பிhttp://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-25423331.post-18555623689313944842007-04-20T20:33:00.000+05:302007-04-20T20:33:00.000+05:30நடைவண்டிக்கு மறு மொழிவதென்றால் தனியே ஏதாவது பட்டப்...நடைவண்டிக்கு மறு மொழிவதென்றால் தனியே ஏதாவது பட்டப்படிப்பு படித்தாக வேண்டும்.ஏனென்றால் நடைவண்டி சொல்வதைப் போல் ''உண்மையை உணரவிடாமல்,அதன் அருகிலேயே நெருங்க விடாமல் நம்மை தூரத்திலேயே வைத்திருக்கும் வேலையை மீடியா வெகுநாட்களாக சிறப்பாக செய்து வருகிறது.அந்த மயக்கத்திலிருந்து மீளாதவரை, ஷில்பா ஷெட்டி தேசத்தின் அவமானம் என்பதை நாம் உணரப்போவதில்லை''என்று தான் சொல்ல நினைத்தேன்.திங்கள் சத்யாhttps://www.blogger.com/profile/00784203837556440631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-5563875834114432582007-02-05T01:15:00.000+05:302007-02-05T01:15:00.000+05:30//வெள்ளையர்கள் ஷில்பாவுக்குச் செய்ததை, ஷில்பாவின் ...//வெள்ளையர்கள் ஷில்பாவுக்குச் செய்ததை, ஷில்பாவின் சமூகம் தென்னிந்தியர்களுக்குச் செய்கிறது.//

ஓ ஹிந்தி நடிகை என்பதால் அப்படி சொல்கிறீர்களோ?
சில்பா சென்னையில் பிறந்த கர்நாடகப் பெண் என்பது ஊடகச் செய்தி...;))✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-73376109453161101142007-02-02T21:32:00.000+05:302007-02-02T21:32:00.000+05:30//பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்...//பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.//
நன்றி நிலவு நண்பன்.

//பலபேர் தொட்டு நடிக்கின்ற ஒரு நடிகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.//

உங்களின் இந்த கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை.ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் அவர் எத்தனை பேரால் தொடப்படுகிறார் என்ற எண்ணிக்கை அல்ல.நடிப்பு என்பது ஒரு தொழில்.அதில் தொடாமல் எப்படி நடிப்பது..?அது என்ன பல பேர் தொட்டு நடிக்கும் ஒரு 'நடிகை'..?ஒரு நடிகன் தன்னை தவிர யாரையும் தொடுவதில்லையா என்ன...?மிக மேலெழுந்த மன நிலையிலான பொதுபுத்தியின் வார்த்தைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை ரசிகவ்.
அதேபோல உங்களின்,

//இந்தியா வல்லரசு ஆவதற்கு இதுபோன்ற கூத்தாடிகளின் மேகாகங்களும் ஒளியவேண்டும்.//

கருத்தும் மேம்போக்கானதே.உங்களை போலவே இங்கு பலருக்கு 'வல்லரசு' மயக்கம் இருக்கிறது.உங்களுக்கான பதிலாக, 'இதுவரைக்கும் ஆயுதம் வாங்குன காசுக்கு அரிசி வாங்கியிருந்தா உலகத்துல பஞ்சமே இருந்திருக்காதே..' என்ற தம்பி பட வசனத்தையே இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.இதுபற்றிய தனிப்பதிவொன்றை விரைவில் இடுவேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-86837516538306339902007-02-02T16:55:00.000+05:302007-02-02T16:55:00.000+05:30German Newspaper say " this is a
cheapest Tricks"German Newspaper say " this is a
cheapest Tricks"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-21945978390301252662007-02-02T12:32:00.000+05:302007-02-02T12:32:00.000+05:30கிட்டத்தட்ட எல்லாம் சரிதான் கொழுவி, ஒன்றைத் தவிர; ...கிட்டத்தட்ட எல்லாம் சரிதான் கொழுவி, ஒன்றைத் தவிர; ஆனால், இந்தியாவிலே வட இந்தியர் தென்னிந்தியரைப் பார்ப்பதாகச் சொல்லவில்லை. பொதுவிலே, பிறநாடுகளிலே வதியும் இந்தியர்களிலே பலரும் நிறம், சாதி அடிப்படையிலே மேம்பட்டதாகக் கருதிக்கொள்ளுகின்றவர்களும் மற்றையவர்களினைக் கீழ்நோக்கிப் பார்க்கின்றனர் என்பதாகச் சொன்னேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-44943070097256208322007-02-02T12:26:00.000+05:302007-02-02T12:26:00.000+05:30பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள...பலரின் மன ஓட்டங்களை அப்படியே எழுதியிருக்கின்றீர்கள்.

பலபேர் தொட்டு நடிக்கின்ற ஒரு நடிகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. இந்தியா வல்லரசு ஆவதற்கு இதுபோன்ற கூத்தாடிகளின் மேகாகங்களும் ஒளியவேண்டும்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-75350892101004545082007-02-01T08:51:00.000+05:302007-02-01T08:51:00.000+05:30பெயரிலி என்ன சொல்கிறார் என்றால்,
இங்கிலாந்தில் கொஞ...பெயரிலி என்ன சொல்கிறார் என்றால்,
இங்கிலாந்தில் கொஞ்சம் கறுப்பான வட இந்தியர்களைக் கீழ்த்தரமாய்ப் பார்த்ததுபோலவே வட இந்தியர்கள் தம்மை விட சற்றுக் கறுப்பான தென்னிந்தியரைக் கீழ்த்தரமாகப் பார்க்கிறார்கள். வெள்ளையர்கள் ஷில்பாவுக்குச் செய்ததை, ஷில்பாவின் சமூகம் தென்னிந்தியர்களுக்குச் செய்கிறது. அதேகாரணத்தால் ஷில்பாவுக்கு நடந்தது சரியென்று வாதிடுவது தவறு. தவறு செய்பவருக்கு அதே தவறு வேறொருவரால் இளைக்கப்படும்போது அது சரியென்று வாதிட முடியாதென்பதே அப்பின்னூட்டத்தின் கருத்து. இரு தவறுகள் சேர்ந்து ஒரு சரியாக முடியாதென்பது அதே.

சரிதானா பெயரிலி?
உம்மட தமிழுக்கு வந்த சோதனையைப் பாரும்.

;-)கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-80817771673138134632007-02-01T08:07:00.000+05:302007-02-01T08:07:00.000+05:30//'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார் //
...//'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார் //

நானும் செய்திகள் பார்த்தேன்.தகவலுக்கு நன்றி அபுல்..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-14648616082493458312007-02-01T04:06:00.000+05:302007-02-01T04:06:00.000+05:30'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார்'சிவகாசி கணேசன்' நேற்று மீட்கப்பட்டுவிட்டார்A Simple Manhttps://www.blogger.com/profile/00292115134733231273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-77580715134424786712007-01-30T16:42:00.000+05:302007-01-30T16:42:00.000+05:30//சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்...//சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்லுங்க ஆழி ! //

அது செட்டியில்லை ஷெட்டிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-77252493614278886592007-01-30T16:10:00.000+05:302007-01-30T16:10:00.000+05:30இது செம்மையாக நடத்தி வெற்றி பெற்ற நாடகம் என்பதில் ...இது செம்மையாக நடத்தி வெற்றி பெற்ற நாடகம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.

ஊடகங்கள் பணத்திற்காக மலமும் திண்ணும் என்பதிலும் எனக்கு உடன்பாடுண்டு.

எத்தனையோ அத்தியாவசிய செய்திகளை உதாசீனப்படுத்தி வரும் ஊடகங்களை நார் நாராய் கிழிக்க வேண்டும் என்ற உங்கள் வெறியிலும் எனக்கு உடன்பாடு தான்.

நண்பரே தொடருங்கள்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-54327235335292114592007-01-30T15:58:00.000+05:302007-01-30T15:58:00.000+05:30சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்லு...சில்பா செட்டி, செட்டியாரா இல்லை முதலியாரா ? சொல்லுங்க ஆழி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-80366863030908621692007-01-30T15:45:00.000+05:302007-01-30T15:45:00.000+05:30There is no need to rubbish shilpa for anything. O...There is no need to rubbish shilpa for anything. One should blame our community/media for giving such importance to the news.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-43102414933478086032007-01-30T15:32:00.000+05:302007-01-30T15:32:00.000+05:30முந்திகிட்டியே தம்பி..,
போட்டுத்தாக்கு... தேசத்த...முந்திகிட்டியே தம்பி..,

போட்டுத்தாக்கு... தேசத்தின் காவலர்கள் ஆட்டோ அனுப்பீடப்போறாய்ங்க!!

;-)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-39597223586367945222007-01-30T15:24:00.001+05:302007-01-30T15:24:00.001+05:30மாசிலா,கௌசி...தங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி....மாசிலா,கௌசி...தங்கள் இருவரின் கருத்துக்கும் நன்றி...பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-70071540482433250092007-01-30T15:24:00.000+05:302007-01-30T15:24:00.000+05:30//வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் ஷில்பா அவமான பிரச்ச...//வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் ஷில்பா அவமான பிரச்சினையை அலசும் செய்தியில் பாகிஸ்தானை கூட இணைத்து எழுதியிருந்தார்கள். அதாவது இது இலண்டன் வாழ் இந்தியர்களுக்கு பாகிஸ்தானிய மக்களுக்கு முன் ஒரு கௌரவ பிரச்சினையாம்.//

பிரச்னையின் உண்மையை அறியவிடாமல் மக்களை திசைதிருப்பும் பணியை உள்ளூர் பத்திரிகைகள் முதல் சர்வதேச பத்திரிகைகள் வரை அனைத்து ஊடகங்களும் செம்மையாக செய்கின்றன என்பது உங்கள் வார்த்தைகளின் மூலம் தெரிகிறது.

ஷில்பா விஷயத்தை ஒரு பிரதியாகக்கொண்டு நாம் விவாதிக்க வேண்டியது எதுபற்றி என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-8651428615349280352007-01-30T15:18:00.000+05:302007-01-30T15:18:00.000+05:30ஆழியூரான்,
இந்தியா ஷில்பாவுக்கு காட்டும அக்கரை சா...ஆழியூரான்,
இந்தியா ஷில்பாவுக்கு காட்டும அக்கரை சாந்திக்கும், ராணுவ வீரருக்கும் காட்டாதது முக்கியமான பொறுப்பு ஊடகங்கள்தான்.

வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் ஷில்பா அவமான பிரச்சினையை அலசும் செய்தியில் பாகிஸ்தானை கூட இணைத்து எழுதியிருந்தார்கள். அதாவது இது இலண்டன் வாழ் இந்தியர்களுக்கு பாகிஸ்தானிய மக்களுக்கு முன் ஒரு கௌரவ பிரச்சினையாம்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-52182464914357821932007-01-30T15:00:00.001+05:302007-01-30T15:00:00.001+05:30நீங்க எல்லாம் ஏந்தான் இவ்வளவு பொறாமையா இருக்கீங்க ...நீங்க எல்லாம் ஏந்தான் இவ்வளவு பொறாமையா இருக்கீங்க தெரியல!!!

எப்படியோ இந்தியாவுக்கு அந்நிய செலாவணி உள்ள வரப்போவுது.
கொஞ்சம் சந்தோஷமா இருங்க.

தமிநாட்டுல போனதைக்கும் முந்தின பிக் பிரதர் (தேர்தல்) ஷோவுல கூடதான் ஒரு சினிமாக்காரி கெலிச்சுது.அதுக்கு இன்னா சொல்லுவீங்க?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-39053518607289812762007-01-30T15:00:00.000+05:302007-01-30T15:00:00.000+05:30ஒரு நடிகையின் நாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் க...ஒரு நடிகையின் நாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஒரு இராணுவ வீரனுக்கு கிடைக்குமா?அரிதாரமும்,ஊடகமும் ,அரசியலுடன் கை கோர்த்துக் கொண்டு கூத்தாடும் நாட்டில் அல்லவா இருக்கிறோம்.கௌசிhttps://www.blogger.com/profile/09740364716265678684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-15052920892433274662007-01-30T14:54:00.000+05:302007-01-30T14:54:00.000+05:30Howz this???

By the...Howz this???

By the time u guys read this news, the body of Major Manish Pitambare, who
was shot dead at Anantnag, would have been cremated with full military
honors.
On Tuesday, this news swept across all the news channels 'Sanjay Dutt
relieved by court'. 'Sirf Munna not a bhai' '13 saal ka vanvaas khatam'
'although found guilty for possession of armory, Sanjay can breath sigh of
relief as all the TADA charges against him are withdrawn'
Then many personalities like Salman Khan said 'He is a good person. We knew
he will come out clean'. Mr Big B said "Dutt's family and our family have
relations for years he's a good kid. He is like elder brother to Abhishek".
His sister Priya Dutt said "we can sleep well tonight. It 's a great
relief"
In other news, Parliament was mad at Indian team for performing bad; Greg
Chappell said something; Shah Rukh Khan replaces Amitabh in KBC and other
such stuff. But most of the emphasis was given on Sanjay Dutt's "phoenix
like" comeback from the ashes of terrorist charges. Surfing through the
channels, one news on BBC startled me. It read "Hisbul Mujahidin's most
wanted terrorist 'Sohel Faisal' killed in Anantnag, India. Indian Major
leading the operation lost his life in the process. Four others are
injured.

It was past midnight, I started visiting the stupid Indian channels, but
Sanjay Dutt was still ruling. They were telling how Sanjay pleaded to the
court saying 'I'm the sole bread earner for my family', 'I have a daughter
who is studying in US' and so on. Then they showed how Sanjay was not
wearing his lucky blue shirt while he was hearing the verdict and also how
he went to every temple and prayed for the last few months. A suspect in
Mumbai bomb blasts, convicted under armory act...was being transformed into
a hero.

Sure Sanjay Dutt has a daughter; Sure he did not do any terrorist activity.
Possessing an AK47 is considered too elementary in terrorist community
and also one who possesses an AK47 has a right to possess a pistol so that
again is not such a big crime; Sure Sanjay Dutt went to all the temples;
Sure he did a lot of Gandhigiri but then...........

Major Manish H Pitambare got the information from his sources about the
terrorists' whereabouts. Wasting no time he attacked the camp, killed
Hisbul Mujahidin's supremo and in the process lost his life to the bullets
fired from an AK47. He is survived by a wife and daughter (just like Sanjay
Dutt) who's only 18 months old.

Major Manish never said 'I have a daughter' before he took the decision to
attack the terrorists in the darkest of nights. He never thought about
having a family and he being the bread earner. No news channel covered this
since they were too busy hyping a former drug addict, a suspect who's
linked to bomb blasts which killed hundreds. Their aim was to show how he
defied the TADA charges and they were so successful that his conviction in
possession of armory had no meaning. They also concluded that his parents
in heaven must be happy and proud of him.

Parents of Major Manish are still living and they have to live rest of
their lives without their beloved son. His daughter won't ever see her
daddy again. Finally Major Manish, to my generation is a greater hero,
someone who laid his life in the name of this great nation.

So guys, please forward this message around so that the media knows which
news to give importance, as it is a shame for us since this Army Major's
death news was given by a foreign TV channel!!!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-53552435000793592362007-01-30T14:51:00.000+05:302007-01-30T14:51:00.000+05:30//"உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்த...//"உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?" என்றால், பேச அருகதை இல்லை.. அதனால், பேசாதே என்று நீங்கள் சொல்வதாக தான் நான் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும்.//

சில விஷயங்களை வன்மையான வார்த்தைகளில் சொன்னால்தான் உடனே உணர்ந்துகொள்ள முடியும் என்பதால் அருகதை என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.அந்த வாக்கியத்தில் 'உங்களுக்கு' என்ற வார்த்தைக்கு பதிலாக 'நமக்கு' என்ற வார்த்தையை கையாண்டிருந்தால் உங்களின் இந்த கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-79765166527994236332007-01-30T14:44:00.000+05:302007-01-30T14:44:00.000+05:30//கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமை...//கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமையான பதிவு...//
நன்றி ரவி..பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-44407996476532281742007-01-30T13:25:00.000+05:302007-01-30T13:25:00.000+05:30//நீங்கள் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் கூட எனக்...//நீங்கள் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தம் கூட எனக்கு விளங்கவில்லை.டெக்னிக்கலாக நான் ஜீரோ நண்பா... //

.boxblog {
color: #666666;
text-align: justify;
margin-bottom: 10px;
font-size: 11px;

மேற்கண்ட வரியை உங்கள் டெம்பிளேட்'ல் தேடி கண்டுபிடித்து அதிலே justify எனபதை center என மாற்றம் செய்யுங்கள்,பிரச்சினை சரியாகிவிடும்.

இன்னும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எனக்கு மயில் அனுப்புங்கள்:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-74617982065394494962007-01-30T13:18:00.000+05:302007-01-30T13:18:00.000+05:30"உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப..."உங்களுக்கு ஷில்பாவுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது..?" என்றால், பேச அருகதை இல்லை. அதனால், பேசாதே என்று நீங்கள் சொல்வதாக தான் நான் அர்த்தப்படுத்திக் கொள்ளமுடியும்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25423331.post-66278087574180352872007-01-30T13:14:00.000+05:302007-01-30T13:14:00.000+05:30கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமையா...கையில் சாட்டையை எடுத்து சுழற்றிவருகிறீர்...அருமையான பதிவு...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com